English Sentences | Tamil Meaning |
---|---|
Do not be emotional, my friend | எனது நண்பனே, உணர்ச்சி வசப்படாதே |
Exclamatory Sentences | உணர்ச்சி வாக்கியங்கள் |
Feel my forehead | என்னுடைய எண்ணத்தை உணர்ந்து கொள் |
First I want some water. I feel very thirsty | முதலில் எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும். நான் மிகவும் தாகமாக உணர்கிறேன் |
He has a guilty sense | அவன் ஒரு குற்ற உணர்வு உள்ளவன் |
He is in inflammable temper | அவன் உணர்ச்சி வசப்படுகின்ற / திடீரென கோபப்படுகின்ற மனநிலையை உடையவர் |
How do you feel? | நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? |
I miss you | நான் உங்களை விட்டு பிரிகிறேன் / இழக்கிறேன் / இன்மையை உணர்கிறேன் |
She feels that too | அவளும் அதை உணர்கிறாள் |
She is sensitive | அவள் உணர்ச்சியடைபவள் |
She will understand and forgive you, she is really quite human | அவள் உண்மையை உணர்ந்து உன்னை மன்னித்து விடுவாள், அவள் உண்மையிலேயே மனித தன்மையுள்ள பெண் |
When I heard that, my first impulse was to get away from here | நான் அதை கேட்டவுடன் என்னுடைய திடீர் உணர்ச்சி என்னை அங்கிருந்து விலக வேண்டும் என்று உணர்த்தியது |